
வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் தங்கள் வீடுகளில் தனி மைப்படுத்தலுக்கு உட்படுத் தப்படும் நடவடிக்கையை அகற்றுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக இராணு வத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனை வரும் விமான நிலையத்திலேயே பி.சி.ஆர். பரிசோத னைக்குட்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப் படுத்தல் நிலையங்களிலும் 14 நாட்கள் தமது வீடுகளிலும் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Be the first to comment