காலிகராப்பிட்டி வைத்தியசாலையில் கொரோனா

Coronavirus 2019-nCov novel coronavirus concept background. Realistic Vector illustration EPS10

காலிகராப்பிட்டிய வைத்தியசாலையின வோர்ட் ஒன்றினை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
குறிப்பிட்ட வோர்ட்டின் மருத்துவரும் தாதிமார்களும் சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படு;த்தப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட வோர்ட்டில் பல நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply