ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு: பெண் உள்ளிட்ட மூவர் கைது!

ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு: பெண் உள்ளிட்ட மூவர் கைது!

ஒரு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிசறை பிரதேசத்தில் வைத்து 898 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் ரக போதைப் பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபா எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply