கொரோனாவிற்கு 20நாள் குழந்தையும் பலி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 நாள்குழந்iயொன்று கொழும்பு லேடிரிட்ஜ்வே மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது.
நேற்றிரவு குழந்தை உயிரிழந்துள்ளது என மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தொட்டலங்கவில் வசிப்பவர்களின் குழந்iதே உயிரிழந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply