சிறையில் இருந்து காவியம் படைக்கும் அரசியற்கைதி ஆரூரன்

இவை சிறையில் இருக்கும் ஒரு தமிழ் அரசியல் கைதியின் படைப்புக்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.அரூரன் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்றவர். TRO நிறுவனத்திற்க்காக பணியாற்றினார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 2008 இல் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபோது சில நாவல்களை வெளியிட்டுள்ளார்.
1 .யாழிசை
2 .யாவருங் கேளிர்

  1. வலசைப் பறவைகள்
  2. பூமாஞ்சோலை
    5 .A Novel Innocent Victims (தினக்குரல், 07/12/2020)

Be the first to comment

Leave a Reply