காலி கல்வி வலய பாடசாலைகள் 14 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன

காலி கல்வி வலயத்தில் ஏற்கனவே மூடப்பட்டுள்ள 26 பாடசாலைகளையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமையன்று மீள திறக்கவுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் நிமல் திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சர் நிமல் திசாநாயக்க குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply