8ஆயிரம் சிறைக்கைதிகள் டிசம்பர் 31க்குள் விடுவிக்கப்படும் சாத்தியம்: லொகான் ரத்வத்த

சிறைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறைகளில் தற்போது நிலவும் நெரிசலைக் கருத்தில் கொண்டு இவ்வருடம் முடிவதற்குள் குறைந்தது கைதிகளின் எண்ணிக்கையை 8 ஆயிரத்தால் குறைக்க அரசாங்கம் எண்ணியுள்ளதாக சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சர் லொகான் ரத்வத்தை இன்று தெரிவித்தார்.

தற்போது நாடு முழுவதுமுள்ள 28 சிறைச்சாலைகளில் 28,915 கைதிகள் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Be the first to comment

Leave a Reply