நேற்று 3 கொரோனா மரணங்கள் – பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு

இலங்கையில் நேற்று 03 பேர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர்.

மூன்று பேரும் ஆண்களாவர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply