கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதிவரை இடம் பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட் சையை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் நடத்துவதற்குத் தீர் மானிக் கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரி வித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply