மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணி குறித்து சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தது என்ன?

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி உருவாகக் காரணம் உக்ரைனிலிருந்து வருகை தந்த விமான நிலையத்தில் பணி புரியும் ஊழியரால் தொற்றி இருக்கலாம் என நம்பப்படுகிறது என்று கொவிட்-19 நோய் கட்டுப்பாட்டு வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண் டோபுள்ளே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவல் குறித்து ஆய்வு பல பரிமாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன்படி இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப் பினர் அனுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply