ஒரே நேரத்தில் இரண்டு பஸ்களை சேவையில் ஈடுப்படுத்த தீர்மானம்

இன்று முதல், ஒவ்வொரு பயணத்திற்கும் இரண்டு இலங் கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாடசாலை நேரத்திலும் அலுவலக நேரத்திலும் அதற்கு ஏற்ப இரண்டு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப் படுத்துமாறு போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply