பாராளுமன்றத்தில் இருந்து வந்ததும் கஜேந்திரன் mp செய்த காரியம்

பாராளுமன்றத்தில் இருந்து வந்ததும் கஜேந்திரன் mp செய்த காரியம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் என்பவர் நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வு முடிந்த கையுடன் யாழில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை நிவர்த்தி செய்யும் முகமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் புகைப்படங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply