அரசாங்கத்தை எதிர்த்த முன்னணி ஆதரித்த சுமந்திரன் அணி

பாதுகாப்பு அமைச்சுக்கான அதிகூடிய நிதி ஒதுக்கீட்டினை கூட்டமைப்பும் , தமிழ்மக்களும் காலாகாலமாக எதிர்த்து வருகின்றனர் .இந்நிலையில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆப்பிரஹாம் சுமந்திரன் , சாணக்கிய ராகுல புத்திர , சிறீதரன் , தேசியப்பட்டியல் புகழ் கலையரசன் போன்றோர் மறைமுகமாக எம்மை அழிக்க முயலும் பாதுகாப்பு அமைச்சுக்கு முண்டு கொடுத்துள்ளனர் . கூட்டமைப்பிலுள்ள ரெலோ mp க்களும் , தமிழ் தேசியக் மக்கள் முன்னணி கட்சியினரும் பாதுகாப்பு அமைச்சு நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது .

Be the first to comment

Leave a Reply