மன்னார் விடத்தல்தீவில் வீடுகளுக்குள் உட்புகுந்த கடல்நீர்

மன்னார் விடத்தல் தீவு கிராமத்திலுள்ள பல வீடுகளுக்குள் நேற்று கடல் நீர் உட்புகுந்துள்
ளது. இதனால் அந்த மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக நேற்றுக் காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த காற்று
மற்றும் தொடர்ச்சியான மழை நீர் அதிகரித்து வருகின்ற நிலையில் மக்கள் வீடுகளில்
முடங்கிய நிலையில் உள்ளதாகத் தெரியவருகிறது.

Be the first to comment

Leave a Reply