புரவியின் பாதையில் சற்று மாற்றம்

புரவியின் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்துள்ளது

07 மணி முதல் 09 மணிவரை காங்கேசன்துறை பகுதியை புரவி தாக்கக்கூடிய அபாயம் நிலவுகின்றது

புரவி புயலின் மையப்பகுதி பூநகரி சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்து காங்கேசன் துறை பகுதியை கடந்து இலங்கையை விட்டு வெளியேறும்.

இதன் போது தொடர் மழை பொழியும் காற்றின் வேகம் 75 கி.மீ அளவு இருக்க கூடும்.

இதை விட 5 கி.மீ வேகத்தை விட குறையுமானால் அது புயல் என்ற வரையறைக்குள் வராது. கடலிலிருந்து முல்லைத்தீவு ஊடாக கரையை அடைந்ததால் புயலின் வேகம் குறைந்து கொண்டு வருகின்றது.

Be the first to comment

Leave a Reply