பாராளுமன்றத்தில் ஓடி ஒளிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எ.ம்பிக்கள்

சிறிலங்கா அரசின் 2021 பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டை எதிர்த்து வாக்களிக்க மறுத்தார்கள் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணி எம்பிகள்
சிறிதரன்
சாள்ஸ்
சாணக்கியன் ஆகியோர் !!

பாதுகாப்பு அமைச்சு மீதான பட்ஜெட்டை எதிர்த்து கஜேந்திரகுமார், கஜேந்திரன் மற்றும் கூட்டமைப்பு ( மாவை அணி ) எம்பிகளான செல்வம் , விநோ , ஜ்னா ஆகியோர் ( ரெலோ) ஆகியோர் வாக்களித்தார்கள்

Be the first to comment

Leave a Reply