அதிர்ந்தது பாராளுமன்றம் வெளுத்து வாங்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கஜேந்திரகுமார் இன்றைய பாராளுமன்ற உரையின் சாராம்சம்

வன்னியுத்த முனையில் அகப்பட்டிருந்த் 150,000 மக்களையும் பாதுகாப்பாக அங்கிருந்து அகற்ற முயற்சி எடுக்குமாறு புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் திரு நடேசன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கமைய நான் பசில் ராஜபக்சவுடன் பேச்சு நடத்தி அவர் உட்பட களமுனைக்கு இரு ஆயர்களுட சென்று அவர்களை மீட்பதாக உடன்பாடு காணப்பட்டது.

ஆனால் அடுத்தநாளே அங்கு எதுவுத மக்களும் இல்லை என அரசு அறிவித்தது.

இது அந்த மக்களை கொல்வதற்கான intention இல்லையா- அந்த மக்களை கொள்வதற்கான ஒரு முன்னேற்பாடு இல்லையா?

பாதுகாப்பு அமைச்சு என்பது , ஒரு தமிழர் விரோத , இனப்படுகொலைக்கான அமைச்சே

இலங்கை இராணுவ இயந்திரத்தின் பெருமளவான டிவிசன்கள் வடக்கு கிழக்கில்ல் நிறுத்தப்பட்சிருக்கிறது?
யார் உங்களின் எதிரி?
இவ்வளவு காலமும் புலிகள் உங்களின் எதிரி என்றீர்கள்
இப்ப்போது புலிகள் இல்லை எனில் ஏன் இந்த இராணுவ மயமாக்கல்?
யார் உங்கள் எதிரி?
தமிழர்கள் தான உங்கள் எதிரி?

”நான் பொய்யுரைப்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள், நீங்கள் பொய்யுரைப்பதாக நான் கூறுகின்றேன், ஆகவே யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர்கள்” தமிழர் தரப்பு குரலாக திரு கஜேந்திரகுமார் பொன்னம்பல இன்று சரத் வீரசேகரவிடம் பாராளுமன்ற அவையில் கேள்வி.”நான் பொய்யுரைப்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள், நீங்கள் பொய்யுரைப்பதாக நான் கூறுகின்றேன், ஆகவே யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர்கள்” தமிழர் தரப்பு குரலாக திரு கஜேந்திரகுமார் பொன்னம்பல இன்று சரத் வீரசேகரவிடம் பாராளுமன்ற அவையில் கேள்வி.

Be the first to comment

Leave a Reply