மஹர சிறைச்சாலை அமைதியின்மையுடன் தொடர்புடைய கைதிகளுக்கு எதிராக வழக்கு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையுடன் தொடர்புடைய கைதிகள் அனைவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply