கொரோனா தொற்றால் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு 200 கோடி ரூபா நட்டம்

இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பமாகி ஒன்றரை மாதங்களில் சுமார் 200 கோடி ரூபாவை இழந்ததாகத் தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சுமார் 50ஆயிரம் பஸ் ஊழியர்களின் தொழில் கள் ஆபத்திலுள்ளதா தனியார் போக்குவரத்து சங்கத் தலை வர் கெமுனு விஜயவர்தன தெரிவித்துள்ளார்.இந்நிலைமை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply