13 வயது பாடசாலை மாணவியை காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள்

இரத்னபுர தெனியாயயைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவியை காணவில்லை என பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

குறித்த பாடசாலை மாணவி நேற்று முதல்(29) காணவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் காணாமல்போன மாணவி தொடர்பில் தகவல்கள் அறிந்தவர்கள் கீழ் உள்ள இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு 0767284892 கேட்டுக்கொண்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply