104 புகையிரதங்கள் இன்று முதல் சேவையில்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து 104 புகையிரதங்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அலுவலக புகையிரத சேவைகள் உட்பட அனைத் துச் சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் கோட்டை புகையிரத நிலையத்தி லிருந்து சென்று திரும்பும் 104 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடும் என ரயில்​வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ள பிர தேசத்தில் அமைந்துள்ள புகையிரத நிலையங்களில் புகையிரதம் நிறுத்தப்படும் என ரயில்​வே திணைக்களம் தெரிவித்துள்ளது

Be the first to comment

Leave a Reply