காத்திகை விளக்கு கொழுத்துவது குற்றமா! பாராளுமன்றத்தில் கஜேந்திரன் எம்.பி அதிரடி

யாழ் பல்கலைக்கழக மாணவன் தர்சிகன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய கஜேந்திரன் இனத் துவேசத்தை காட்டும் சிங்கள பொலிசார், காத்திகை விளக்கு கொழுத்துவது குற்றமா! மிருகத்தனமான ஆட்சி இது; பாறாளுமன்றத்தில் கொந்தளித்த கஜேந்திரன் எம். பி

Be the first to comment

Leave a Reply