யாழில் தந்தையின் நண்பரை காதலித்து ஓட்டம் எடுத்த இளம் யுவதி!

யாழில் தந்தையின் நண்பரை காதலித்து ஓட்டம் எடுத்த இளம் யுவதி!

யாழில் தந்தையின் நண்பரை இளம்பெண் காதலித்து வீட்டை விட்டு போய் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் 38 வயதுடைய இரு நபர்கள் பல காலமாக நண்பர்களாக இருந்துவந்துள்ளனர், அதில் ஒருவருக்கு திருமணம் முடித்து 3 பிள்ளைகள் இருக்கின்றனர், மற்றவர் திருமணமாகதவர்.

அதில் அவரின் மூத்த பெண் பிள்ளைக்கு கடந்த மாதம்தான் 18 வயது நிறைவடைந்துள்ளது, இந்நிலையிதான் அவரின் மகள் சில தினங்களுக்கு முன் தந்தையின் நண்பனுடன் வீட்டை விட்டு ஒடிப்போய் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தந்தையின் நண்பரை குறித்த இளம்பெண் 15 வயதிலிருந்து காதலித்து வந்துள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தால் அந்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர், மேலும் பெண் பிள்ளைகளை பெற்ற யாராகா இருந்தாலும் வீடுகளுக்கு அழைத்து செல்லும்போது பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் அவதானித்துக்கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டுவருகின்றது

Be the first to comment

Leave a Reply