தமிழ் மக்கள் யுத்தத்தில் இறந்தவர்களிற்கு அஞ்சலிப்பதில் சாதாரண சிங்கள மக்களிற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை: பௌத்த பிக்குவின் முகநூல் பதிவு!

தமிழ் மக்கள் யுத்தத்தில் இறந்தவர்களிற்கு அஞ்சலிப்பதில் சாதாரண சிங்கள மக்களிற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை: பௌத்த பிக்குவின் முகநூல் பதிவு!

நான் எங்கள் சகோதர தமிழ் மக்களுக்கு அன்போடு எழுதுகின்றேன்…

உங்கள் இறந்தவர்கள் கொண்டாடுவதற்கு

சாதாரண_மக்களாகிய எங்களுக்கு எந்த ஒரு அட்செபனையும் கோபமும் இல்லை.

ஏனென்றால் நீங்களும் உங்கள் இறந்த மக்களும் இந்த நாட்டில் பிறந்த எங்கள் சகோதர சகோதரிகள் பொல தான்.

சிங்கள மக்கள்ப் போலவே நீங்களும் இந்த நாட்டையும் நேசிக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஏனென்றால் இது உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள நாடு.

நீங்கள் தமிழ் என்பதால் எங்களுக்கு உங்கள் மீது சிறப்பு வெறுப்பு இல்லை.

நாம் ஒரு உண்மையான பவுத்தர்களாக இருந்தால் அவ்வாறு செய்வதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் எந்தஒரு வாய்ப்பும் இல்லை.

உங்கள் சகோதரத்தின் கைகளை நாங்கள் ஒரு போதும் மறுக்க மாட்டோம்.

உங்கள் சகோதரத்துவத்தை தழுவதற்கு நாங்கள் தயங்குவதில்லை.

எனது நாடு என வார்த்தை விட

எங்கள்நாடு என வார்த்தை நேசிப்போம்.

எல்லா தவறான எண்ணங்களிலிருந்தும் விடுபடுவோம். மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை கொடுப்போம்.

இந்த நாட்டுக்கும்
நம் அனைவருக்கும்
நல்வாழ்த்துக்கள்….

நன்றி.
எஸ். ரதன தேரர். (Rev. S. Indarathana thero )
https://www.facebook.com/රතන-හිමි-ரதன-தேரர்-rathana-bikkhu-1452728161660376/

https://www.facebook.com/sindarathana.bhante

මාගේ දෙමළ සහෝදරයන් වෙත ලියමි.

ඔබගේ මයගිය නෑදෑයන් සැමරීම
සාමාන්‍ය ජනතාව ලෙස අප කිසිදු විරෝදයක් දක්වන්නේ නැත.

ඇයිද කියනවනම් ඔබමෙන්ම ඔබේ මියගිය නෑදෑයන්ද මේ රටෙහි උපන් අපේම ජනතාව බැවිනි.

සිංහල ජනතාව මෙන්ම ඔබත් මේ රටට අදර කරන පිරිසක් බව අප දිනිමු.

මේ රට ඔබටත් මටත් අප සැමටම ඇති රටකි.

ඔබ දෙමළ වු බැවින් ඔබ කෙරෙහි අපගේ විශේෂ වෛරයක් නැත.

නිවැරදි බෞද්ධයකු ජීවත් වෙන අය⁣කුට එසේ කිරීමට නොව සීතීමට හෝ නොහැකිය.

වැරදි වැටහීම් දුරුකරගනිමු.මනුස්ෂ්‍යත්වයට මුල්තැන දෙමු.

ඔබගේ සහෝදරත්වයේ දෑත අප කිසිවිටක ප්‍රතික්ෂේප නොකරන්නෙමු.

අප ඔබ සහෝදරත්වයේන් වැළදගැනීමට සූදානම්

මගේ රට යන වචනයට වඩා

අපේ_රට යන හැගිම ඇතිකරම.

මේ දේශයටත්
අප සැමටත් යහපත්ක්ම වේවා

ස්තුති
පූජ්‍ය .සන්නස්ගම ඉන්දරතන හිමි.

Be the first to comment

Leave a Reply