காரைநகரில் ஒருவருக்கு கொரோணா

யாழ்ப்பாணம் – காரைநகரில் ஒருவருக்கு தொற்று உறுதியானதால் சங்கானை நகர மீன் சந்தை, மதுபானசாலை, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை என்பன மூடல். 42 பேர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தல்.

Be the first to comment

Leave a Reply