கொரோனா: 410 பேர் இன்று குணமடைந்தனர்

கொரோனா தொற்றில் இருந்து 410 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கிணங்க, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,226 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 22,028 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

தொற்றுக்குள்ளாகிய 5,703 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply