இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன

இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபராக சி.டி.விக் கிரமரத்ன இன்று பதவியேற்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபராக சி.டி. விக்கிரமரத்ன இன்று பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹாண தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply