ஆடம்பரமான முறையில் கொரோனாவை எதிர்கொள்ளும் ஜப்பானியர்கள்!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் வைரம், முத்து, பவளம் பதித்த விலை உயர்ந்த முகக்கவசங்களை அணிந்து மக்கள் கொரோனாவை ஆடம்பரமாக எதிர்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் வைரம், முத்து, பவளம் பதித்த விலை உயர்ந்த முகக்கவசங்களை அணிந்து மக்கள் கொரோனாவை ஆடம்பரமாக எதிர்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ,குறிப்பாக 0. 7 கரட் வைரம் அடங்கிய முகக்கவசத்தை ஒருவர் தயாரித்துள்ளார். இதில் 300 துண்டுகள் படிகங்களும் 330 ஜப்பானிய அகோயா முத்துகளும் பதிக்கப்பட்டுள்ளன. இதன் விலை 9,640 டொலராகும்.

Be the first to comment

Leave a Reply