கொடுப்பனவை பெற வரிசையில் நின்றவர் சாவு!

நீர்கொழும்பு – கதிரானவில் நேற்று (08) ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற கிராம சேவகர் அலுலகத்தில் வரிசையில் நின்ற பெண் (62-வயது) திடீர் மரணடைந்துள்ளார்.

இதனையடுத்து மரணித்தவரின் சடலம் மீது பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Be the first to comment

Leave a Reply