கொழும்பு மெனிங் சந்தையில் காலையிலேயே தொடங்கிய பதட்டம்!

கொழும்பு மெனிங் சந்தையில் இன்று காலை பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

மேல் மாகாண ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை நீக்கப்படும் என்பதுடன் மெனிங் சந்தையும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் மொத்த வியாபாரிகள் பலரும் இன்று அதிகாலை ஊரடங்கு நீக்கப்பட்ட பின் வர்த்தக நடவடிக்கைக்காக மெனிங் சந்தைக்குள் பிரவேசிக்க சென்றபோது பொலிஸார் அவர்களை அனுமதிக்கவில்லை.

Be the first to comment

Leave a Reply