மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோக இடைநிறுத்தம் தொடரும்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கல் இடைநிறுத்தம் மறு அறிவித்தல் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை திணைக்களத்தின் http://www.motortraffic.wp.gov.lk. இணையத்தளத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply