ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் நான்கு ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் மூன்று சாரதி கள் மற்றும் மின்சார பணியாளர் ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகக் கூட்டுத்தாபனத்தில் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அவர்களுடன் பணியாற்றிய பலர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர் என சிங்கள ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply