விசேட வர்த்தமானி அறிவித்தல்

அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 92 ரூபா, பச்சை சம்பா, சிவப்பு சம்பா அரிசி – 94 ரூபாவாகவும், பச்சை சிவப்பரிசி 89 ரூபா எனவும் அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply