பதுளை மாவட்டத்தில் 1215 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்

பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும் வெற்றி கரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

தற்போது பதுளை மாவட்டத்தில் 1215 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், சுய-தனிமைப்படுத்தப்பட்டுள்ள குறித்த குடும் பங்களுக்கு சுமார் 10,000 ரூபா பெறுமதியான உலர் உண வுப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்கத் தீர்மானித் துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரண கம தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply