முல்லைத்தீவில் வெடித்து சிதறிய எறிகணைகள்!

முல்லைத்தீவு சிலாவத்தை சுவாமிதோட்ட பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.

03.11.2020 அன்று சிலாவத்தை சுவாமிதோட்ட பகுதியில் இரண்டு ஆர்.பி.ஜி எறிகணைகள், 61 மி.மீற்றர் எறிகணை ஒன்று, கைக்குண்டு ஒன்று,

என்பன முல்லைத்தீவு பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினரால் அவை தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply