நாட்டில் மேலும் 272 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 272 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர்களில் 3 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் மற்றும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 269 பேரும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய  இலங்கையில் சற்றுமுன் கொரோனாவால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply