ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு நியூயார்க்கில் வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது.

ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு நியூயார்க்கில் வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது. அதிபர் டிரம்பின் முன்னாள் வசிப்பிட மாகாணமான நியூயார்க், கடந்த 30 ஆண்டுகளாக ஜனநாயக கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது. 2016ஆம் ஆண்டு தேர்தலில் நியூயார்க் வெற்றி வாய்ப்பை ஹிலாரி கிளின்டனிடம் டிரம்ப் இழந்தார். சமீபத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விவகாரத்திலும் மாகாண ஆளுநர் ஆன்ட்ரூ குவோமோவுடன் டிரம்ப் இணக்கமாக இல்லை.

Be the first to comment

Leave a Reply