இலங்கை விமானப்படையின் புதிய தளபதி : எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண

இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமிக்கப் பட்டுள்ளார்.

இலங்கை விமானப் படையின் 18ஆவது தளபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவரம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply