கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த 14 பொலிஸாருக்கு கொரோனா

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

சிசிடியை சேர்ந்த பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து 20 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.


ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு அறிகுறிகள் காணப்பட்டன அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மூலம் தொற்று உறுதியாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply