குருநாகலில் கொரோனா தொற்று அதிகரிப்பு

குருநாகல் – மல்லவபிட்டியவில் கொரோனா தொற்றுக்குள்ளான ஏழு பேர் நேற்று (29) இரவு அடையாளம் காணப்பட்டதை அடுத்து, மல்லவபிட்டியவிற்கான போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை குருநாகல் சுகாதார வைத்திய அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply