இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு? பொருட்களை கொள்வனவு செய்வதில் முந்திக்கொள்ளும் மக்கள்!

இன்று நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் மூன்று நாட்களுக்கு கொவிட் -19 ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று நேற்று இராணுவத்தளபதி தெரிவித்திருந்தார். இதனால் கொழும்பு தொட்டலங்க சந்தியை அண்மித்த பாதையில் பெருமளவு மக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply