தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன?

மேல் மாகாணம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை காலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.

மேல் மாகாணத்தில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாகவும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பயணிக்க முடியும் என இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply