கடலில் மிதந்துவந்த ஆண் ஒருவரின் சடலம்

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கடற்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது .கடலில் மிதந்து வந்த நிலையிலே ஊர்காவற்றுறை இறங்குதுறை அருகே இந்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது .

சடலமாக மீட்க்கப்பட்டவர் அதேபகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது .சம்பவம் தொடர்பாக மேலதிகாவிசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர் .

Be the first to comment

Leave a Reply