அதிகளவில் முதியோர்களோ கொரோனா தொற்றில் உயிரிழக்கும் நிலைமை ஏற்ப்படுள்ளது..!

நாட்டு மக்கள் முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பார்களாயின், அதிகளவான முதியோர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் நிலை உருவாகுமென விசேட வைத்திய நிபுணர் பியங்கர ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட இலங்கையின் முதல் மருத்துவர் இவரென்பதோடு, ஹிரு செய்திப் பிரிவுக்கு இவர் வழங்கிய விசேட செவ்வியின் போதே இந்த கருத்தை தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply