மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் பொது மக்கள் சேவைகளை மறு அறிவித் தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று சூழ்நிலை காரண மாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹென்பிட்ட மற்றும் வேரஹெர ஆகிய அலுவலகங் களை மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக  திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை வழமைக்குத் திரும்பியதும் மீண்டும் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். Post Views: 81

Be the first to comment

Leave a Reply