அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வருகைக்காக திருத்தப்படும் வீதி!

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வருகைக்காக திருத்தப்படும் வீதி-அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆர். பொம்பியோ எதிர்வரும் 27 முதல் 28 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்யவுள்ளதை அடுத்து, தேவாலய வீதி சீர்திருத்தப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply