மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா -அமுலாகும் இறுக்கமான கட்டுப்பாடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் இன்று மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் Covid-19 Task Force கூட்டம் பிற்பகல் 02.30 மணியளவில் இடம்பெற்றது.

மட்டக்களப்பில் இன்று வரை 27 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் 350 பேர் வரை தொற்றாளர்களுடன் முதன்முறையாக தொடர்பை பேணியவர்கள் எனத் தெரிவித்து அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் கடுமையான சட்டதிட்டத்தினை நடைமுறைப் படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply