இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாவது அலை எவ்வாறு உருவானது!!!!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாவது அலை மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் எப்படி தோற்றம் பெற்றது என்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தெற்கு ஊடகங்கள் தரப்பில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8005766217493582&output=html&h=300&slotname=5044055577&adk=175306797&adf=680673746&pi=t.ma~as.5044055577&w=360&lmt=1603713690&rafmt=1&psa=1&guci=2.2.0.0.2.2.0.0&format=360×300&url=https%3A%2F%2Fwww.onlinejaffna.com%2F2020%2F10%2Fblog-post_474.html%3Fm%3D1&flash=0&fwr=1&fwrattr=true&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfV0.&dt=1603715034391&bpp=47&bdt=665&idt=684&shv=r20201021&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D34bc21d26ff50347-22cccff769c4000e%3AT%3D1603715014%3ART%3D1603715014%3AS%3DALNI_MaOM_2Xm8VF2PAekwmxkhzMwFwj7A&prev_fmts=345×288&correlator=5177047216055&frm=20&pv=1&ga_vid=559020000.1603715015&ga_sid=1603715035&ga_hid=1053100991&ga_fc=0&iag=0&icsg=34896784000&dssz=31&mdo=0&mso=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=640&u_w=360&u_ah=640&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=1017&biw=360&bih=472&scr_x=0&scr_y=0&eid=42530671%2C21066973&oid=3&pvsid=293443285378482&pem=613&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&rx=0&eae=0&fc=644&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C472%2C360%2C472&vis=1&rsz=%7C%7CpoeEbr%7C&abl=CS&pfx=0&fu=8320&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=ods9b3e1QV&p=https%3A//www.onlinejaffna.com&dtd=716இதன்படி, பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் உருவான கொரோனா தொற்றின் மூலம் துருக்கியிருந்து இலங்கைக்கு வந்த உக்ரேனிய விமான குழுவினரால் பரவியது என்பது கண்டறியப்பட்டுள்ளது.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8005766217493582&output=html&h=280&adk=3057433541&adf=348170179&pi=t.aa~a.3205106438~i.14~rp.4&w=345&fwrn=7&fwrnh=100&lmt=1603713690&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5498833431&psa=1&guci=2.2.0.0.2.2.0.0&ad_type=text_image&format=345×280&url=https%3A%2F%2Fwww.onlinejaffna.com%2F2020%2F10%2Fblog-post_474.html%3Fm%3D1&flash=0&fwr=0&pra=3&rh=288&rw=345&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&adsid=NT&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfV0.&dt=1603715036637&bpp=10&bdt=2911&idt=-M&shv=r20201021&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D34bc21d26ff50347-22cccff769c4000e%3AT%3D1603715014%3ART%3D1603715014%3AS%3DALNI_MaOM_2Xm8VF2PAekwmxkhzMwFwj7A&prev_fmts=345×288%2C360x300%2C0x0&nras=2&correlator=5177047216055&frm=20&pv=1&ga_vid=559020000.1603715015&ga_sid=1603715035&ga_hid=1053100991&ga_fc=0&iag=0&icsg=34896784000&dssz=40&mdo=0&mso=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=640&u_w=360&u_ah=640&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=7&ady=1196&biw=360&bih=472&scr_x=0&scr_y=0&eid=42530671%2C21066973&oid=3&pvsid=293443285378482&pem=613&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&rx=0&eae=0&fc=384&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C472%2C360%2C472&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=8320&bc=31&ifi=5&uci=a!5&btvi=2&fsb=1&xpc=UfgPVXJ67H&p=https%3A//www.onlinejaffna.com&dtd=106

புலனாய்வு பிரிவின் இந்த தகவல் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டு, அவர் அதனை பாதுகாப்பு சபைக்கு சமர்ப்பித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியின்படி,

உக்ரேனிய விமானக் குழுவினர் செப்டம்பர் 11 அன்று இலங்கைக்கு வந்தனர்.
குழுவில் பதினொரு பேர் இருந்தனர். அவர்கள் சீதுவ பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.

விமானக்குழுவினரை சுயதனிமைப்படுத்த தெரிவு செய்யப்பட்ட ஹோட்டல், தனது ஊழியர்களையும் ஹோட்டலிலேயே சுயதனிமைப்படுத்த வேண்டும் என்ற கட்டாய விதிமுறைக்கு இணங்கி, அந்த ஒப்பந்தத்தில் இணைந்தது.

உக்ரேனிய குழுவினர் செப்டம்பர் 11 அன்று இலங்கைக்கு வந்தனர். குழுவில் பதினொரு பேர் இருந்தனர், அவர்கள் சீடுவாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தப்பட்டனர். ஹோட்டல் ஊழியர்களை தனிமைப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் விமான ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த குழுவில் உள்ள உக்ரேனியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது செப்ரெம்பர் 13ஆம் திகதி உறுதியானது. அவர் ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8005766217493582&output=html&h=280&adk=3057433541&adf=1462715771&pi=t.aa~a.3205106438~i.23~rp.4&w=345&fwrn=7&fwrnh=100&lmt=1603713690&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5498833431&psa=1&guci=2.2.0.0.2.2.0.0&ad_type=text_image&format=345×280&url=https%3A%2F%2Fwww.onlinejaffna.com%2F2020%2F10%2Fblog-post_474.html%3Fm%3D1&flash=0&fwr=0&pra=3&rh=288&rw=345&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&adsid=NT&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfV0.&dt=1603715036637&bpp=9&bdt=2910&idt=-M&shv=r20201021&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D34bc21d26ff50347-22cccff769c4000e%3AT%3D1603715014%3ART%3D1603715014%3AS%3DALNI_MaOM_2Xm8VF2PAekwmxkhzMwFwj7A&prev_fmts=345×288%2C360x300%2C0x0%2C345x280&nras=3&correlator=5177047216055&frm=20&pv=1&ga_vid=559020000.1603715015&ga_sid=1603715035&ga_hid=1053100991&ga_fc=0&iag=0&icsg=8830989806208&dssz=41&mdo=0&mso=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=640&u_w=360&u_ah=640&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=7&ady=2421&biw=360&bih=472&scr_x=0&scr_y=0&eid=42530671%2C21066973&oid=3&pvsid=293443285378482&pem=613&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&rx=0&eae=0&fc=384&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C472%2C360%2C472&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=8320&bc=31&ifi=6&uci=a!6&btvi=3&fsb=1&xpc=S4hiyWs0Um&p=https%3A//www.onlinejaffna.com&dtd=152

இதை தொடர்ந்து சுகாதாரத்தரப்பினர் ஏனையவர்களிற்கு தொடர்ந்து பிசிஆர் சோதனை மேற்கொண்டனர்.

அந்த ஹோட்டலில் 60 ஊழியர்கள் பணியாற்றினார்கள். இதில் சிலர் வீட்டிலிருந்து கடமையாற்றியுள்ளனர். ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையை மீறி, ஒரு குழுவினரை, ஹொட்டல் நிர்வாகம் வீட்டுக்கு செல்ல அனுமதித்துள்ளது. அவர்கள் வீட்டிலிருந்து கடமைக்கு வந்துள்ளனர்.

இவ்வாறு தினமும் வீட்டுக்கு சென்று வந்தவர்களில் 5 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் செப்டம்பர் 11 முதல் 13 ஆம் திகதி வரை ஹோட்டலில் பணிபுரிந்தனர்.இதில் ஹோட்டல் பிரதான சமையல்காரர் மற்றும் சலவை அதிகாரி ஆகியோரும் குழுவில் உள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளில் வைரஸின் தன்மையிலும் வேறுபாடு கண்டறியப்பட்டது.

சீதுவை ஹோட்டல் ஊழியர்களிற்கும், ஆடைத் தொழிற்சாலையிலுள்ள சிலரிற்கும் இடையிலான தொடர்பு வைரஸ் பரவ காரணமாக அமைந்திருக்கலாம்.

உக்ரேனியர்களால் கொரோனா தொற்றிற்கு உள்ளான ஹோட்டல் பணியாளர் ஒருவர் தினமும் சிலாபத்திற்கும் சீதுவைக்குமிடையில் பொதுப்போக்குவரத்தை பாவித்துள்ளார்.

பிரண்டிக்ஸ் கொத்தணியின் முதல் நோயாளி செப்டம்பர் 21 அன்று அறிகுறிகளை வெளிக்காட்டினார். செப்டம்பர் 16 ஆம் திகதிக்குள் அந்தப் பெண் தொற்றிற்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஒக்டோபர் 5 ஆம் திகதி, பிராண்டிக்ஸ் கொத்தணியின் முதல் தொற்று ஏற்பட்டது.

வைரஸின் இரண்டாவது அலை முன்பை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மினுவாங்கொட கொத்தணி, செப்டம்பர் 22 ஆம் திகதி விசாகப்பட்டினத்திலிருந்து மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் வந்த 48 பேர் கொண்ட பிரண்டிக்ஸ் குழுவினரால் உருவாக்கப்பட்டது என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த குழு விசாகப்பட்டினத்தில் உள்ள பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கையர்களாகும். அவர்கள் தெற்கிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டது பின்னர் தெரிய வந்தது

Be the first to comment

Leave a Reply