முடக்காவிடின் பெரும் ஆபத்தில் முடியும்: மருத்துவ அதிகாரிகள் சங்கம் இறுதி எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா தொற்று சமூப் பரவலாக மாறிவிட்டது. அது மிகவும் அச்சுறுத்தல் மட்டத்தில் உள்ளோம் இப்போதாவது நாட்டை முடக்காவிட்டால் இனி எம்மால் ஒருபோது எம்மால் சமாளிக்க முடியாது என அரச மருத்துவ அதிகாரி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றானது சமூகமட்டத்தில் அதிகரித்து விட்டது இதனால் மரணங்களும் அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்தள்ளது.

இது தொடமர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,

 

Be the first to comment

Leave a Reply