மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட அமைப்பாளரின் அவசர வேண்டுகோள்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொவிட் – 19 பரவலைத் தடுப்பதற்காக சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றி நடக்குமாறும், கொழும்பு மாவட்ட மக்கள் அனைவரும் வீட்டிலிருந்து, சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இச்சோதனைகளில் இருந்து நீங்குவதற்காக பிரார்த்தனைகள், நான்கொடை போன்ற நல்லகாரியங்களில் ஈடுபடுமாறும் அவர், பொதுமக்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply